முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீனாவை துன்புறுத்திய விஜயா, பார்த்ததும் கோபத்தில் அடிக்க கை ஓங்கிய முத்து… சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

சிறகடிக்க ஆசை

பெற்ற பிள்ளையை வெறுக்கும் ஒரு அம்மாவின் கதையாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. கடைசியாக வந்த கதைக்களத்தில் மனோஜிற்கு நாய் கடித்த காட்சிகள் காமெடியாக இருந்தது. 

அடுத்து க்ரிஷ் பள்ளியில் படிக்க மாட்டேன், உன்னுடன் தான் இருப்பேன் என கூறி அடம்பிடிக்க ரோஹினி அவனை தாக்கி கஷ்டப்படுத்தினார்.

மீனாவை துன்புறுத்திய விஜயா, பார்த்ததும் கோபத்தில் அடிக்க கை ஓங்கிய முத்து... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai Serial August 29 Episode Promo

நடிகை நிவேதா பெத்துராஜூக்கு திருமணம்.. காதலர் போட்டோ இதோ! குவியும் வாழ்த்து

பின் அருண் பிரச்சனையில் சிக்கியபோது முத்து அவரை காப்பாற்ற ஆனால் அதை அப்படியே மாற்றி சீதாவிடம் முத்து மீது தப்பு என கூறிவிட்டார்.

புரொமோ

இன்றைய எபிசோடில், ரோஹினி-க்ரிஷ் காட்சிகள், சீதாவிடம் அருண் சொன்ன பொய் காட்சிகள் எல்லாம் இடம்பெற்றன. தற்போது நாளைய எபிசோடின் ஒரு பரபரப்பான புரொமோ தான் வெளியாகியுள்ளது.

அதாவது விஜயா சமையல் அறை சென்று சாப்பாடு இருக்கிறதா என பார்க்கும் போது மீனா எதுவும் சமைக்கவில்லை என கோபப்படுகிறார்.

மீனாவை துன்புறுத்திய விஜயா, பார்த்ததும் கோபத்தில் அடிக்க கை ஓங்கிய முத்து... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai Serial August 29 Episode Promo

இதனால் படுத்துக்கொண்டிருந்த மீனா மீது விஜயா தண்ணீர் கொட்டிவிடுகிறார், சமைக்காததற்கு கோபப்படுகிறார். அதைப்பார்த்த முத்து விஜயாவை கோபத்தில் அடிக்க செல்வது போல் கை ஓங்குகிறார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்