முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அர்ச்சனா காதலர் அருண் உடன் நெருக்கமான வீடியோ.. வெளியிட்டு உருக்கமாக சொன்ன விஷயம்

நடிகை அர்ச்சனா பிக் பாஸ் 7ம் சீசன் டைட்டில் ஜெயித்தவர். அதற்கு பிறகு அவர் படங்களில் தான் நடித்து வருகிறார். டிமான்டி காலனி 2 படத்தில் அவர் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 8ம் சீசனில் அர்ச்சனாவின் காதலர் அருண் போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கிறார்.

அவருக்கு ஆதரவாக அர்ச்சனா தொடர்ந்து பேசி வருகிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று அவர் சந்தித்து விட்டும் வந்தார்.

அர்ச்சனா காதலர் அருண் உடன் நெருக்கமான வீடியோ.. வெளியிட்டு உருக்கமாக சொன்ன விஷயம் | Bigg Boss Archana Video With Lover Arun Prasath

வீடியோ

இந்நிலையில் தற்போது அருண் உடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் அவரை மிஸ் செய்வதாக கூறி இருக்கிறார்.

இன்னும் 2 வாரத்தில் ஷோ முடிய இருக்கும் நிலையில் தற்போது இப்படி அர்ச்சனா பதிவிட்டு இருக்கிறார். வீடியோ இதோ 

View this post on Instagram

A post shared by Archana Ravichandran (@iam_archanaravichandran)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்