நடிகர் அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லீ படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அஜித்தின் வில்லத்தனமான நடிப்பை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விடாமுயற்சி படத்தில் எந்த மாஸ் காட்சிகளும் இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆனால் தற்போது குட் பேட் அக்லீ டபுள் ட்ரீட் ஆக வந்திருக்கிறது.
பில்லா அஜித்
இந்நிலையில் குட் பேட் அக்லீ டீசரில் பில்லா அஜித் லுக்கில் வருவது போல ஒரு காட்சி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
we missed you billa
we missed you thala 🥵🔥 pic.twitter.com/ybboT1n0Fx— iNaveenVijayakumar (@iNaveentalks) February 28, 2025
#GoodBadUglyTeaser Billa looks aaaaayaa 🥵🥵🥵👏🎶 Super comback ivali pic.twitter.com/Vt6RFzvpri
— సర్దార్︻デ═一💥ᴼᴳ 🥋 🦅 プラニース・サルダール (@praneethsardar) February 28, 2025
Billa is back 😎 #GoodBadUglyTeaser pic.twitter.com/VfJZMJ9znA
— Thala_mani (@Thala_mani77) February 28, 2025