முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய இளவரசி

பிரித்தானிய (Britain) இளவரசி ஆன் (Anne) குளோசெஸ்டர்ஷையரில், இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறு காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை (Buckingham Palace) தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 73 வயதான இளவரசி ஆன் கண்காணிப்பிற்காக பிரிஸ்டலில் (Bristol) உள்ள சவுத்மீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறி்ப்பிடப்பட்டுள்ளது.

காயத்திற்கான காரணம்

காயத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இது குதிரையின் தலை அல்லது கால்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் ஒத்துப்போவதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய இளவரசி | Britain Princicess Anne Hospitalized

இந்த நிலையில், இளவரசி விரைவான குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வார இறுதியில் அவர் கனடாவுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/britain-princicess-anne-hospitalized-1719243143?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்