முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் முக்கிய நிலைப்பாடு: இன்று இரவு அறிவிப்பு

பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான இயக்குநர் பென் முல்லர், இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் முக்கிய நிலைப்பாடு பற்றிய ஓர் அறிவித்தலை இன்று இரவு விடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென் முல்லர் இன்றையதினம்(24.03.2025) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் பிராந்தியத்தில் உள்ள தமது நாட்டின் உயர்ஸ்தானிகர்களுடன் அவர் கலந்தாலோசனை நடத்தவுள்ளார்.

இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் முக்கிய நிலைப்பாடு: இன்று இரவு அறிவிப்பு | Britain S Main Position On Sri Lanka

இலங்கை தொடர்பான அறிவிப்பு

இதன் பின்னர், இலங்கை தொடர்பான மேற்படி அறிவிப்பை அவர் விடுக்கவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்