முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

3 நாட்களில் பிரதர் படத்தின் வசூல் இவ்வளவு தானா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரதர்

தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ள திரைப்படம் பிரதர்.

ஜெயம் ரவி நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

3 நாட்களில் பிரதர் படத்தின் வசூல் இவ்வளவு தானா! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Brother Movie 3 Days Box Office

ஆனால், அந்த எதிர்பார்ப்பை பிரதர் படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும். கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

3 நாட்களில் பிரதர் படத்தின் வசூல் இவ்வளவு தானா! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Brother Movie 3 Days Box Office

வசூல் 

அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மூன்று நாட்களில் பிரதர் படத்திற்கு வந்துள்ள வசூல் ரூ. 7 கோடி மட்டும்தானா, ஜெயம் ரவி படத்திற்கே இந்த நிலைமையா என பலரும் கூறி வருகிறார்கள்.

Source: https://cineulagam.com/article/brother-movie-3-days-box-office-1730607448

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்