இஸ்ரேலின் படைப்பிரிவு ஒன்றுக்கு தடை விதிப்பது பற்றி அமெரிக்கா ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.
பலஸ்தீன அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற மேற்குக் கரையில் பல்வேறு மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்ற இஸ்ரேல் இராணுவத்தின் Netzah Yehuda battalion என்ற ஒரு முக்கியமான படையணி மீதே அமெரிக்கா தடை விதிப்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கின்றது.
இஸ்ரேலிய இராணுவத்தின் Netzah Yehuda battalion என்ற படைப்பிரிவு என்றால் என்ன என்பது பற்றி ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
https://www.youtube.com/embed/jWDbcC7zvpU
Source: https://ibctamil.com/article/brutal-army-of-israel-ban-by-america-1713978371

