முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரீ-ரிலீஸ் ஆன விஜயகாந்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன்… எவ்வளவு வசூல் தெரியுமா?

கேப்டன் பிரபாகரன்

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான படம் கேப்டன் பிரபாகரன்.

விஜயகாந்த் 100வது படமான கேப்டன் பிரபாகரன் அப்போது அதிக பொருள்செலவில் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் 300 நாள்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

உடல் எடையை குறைக்க சர்ஜரி செய்ய, மஞ்சிமா மோகன் பகிர்ந்த விஷயம்... உடலில் இந்த பிரச்சனையா?

உடல் எடையை குறைக்க சர்ஜரி செய்ய, மஞ்சிமா மோகன் பகிர்ந்த விஷயம்… உடலில் இந்த பிரச்சனையா?

வில்லனாக மன்சூர் அலிகான் நடிக்க சரத்குமார், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ரீ-ரிலீஸ் ஆன விஜயகாந்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன்... எவ்வளவு வசூல் தெரியுமா? | Captain Prabhakaran Re Release Box Office Details

ரீ-ரிலீஸ்

34 ஆண்டுகள் கழித்து இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை மறுவெளியீடானது. இப்போது கேப்டன் பிரபாகரன் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

படம் ரிலீஸ் ஆகி 3 நாட்களில் மொத்தமாக ரூ. 1.25 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ரீ-ரிலீஸ் ஆன விஜயகாந்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன்... எவ்வளவு வசூல் தெரியுமா? | Captain Prabhakaran Re Release Box Office Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்