முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அறந்தாங்கி நிஷா வீட்டில் நடந்த சூப்பர் விசேஷம், கூடிய சொந்தங்கள்- மகிழ்ச்சியில் பிரபலம் பகிர்ந்த புகைப்படங்கள்

அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆண் போட்டியாளர்களுக்கு இடையில் தனது திறமையை வெளிக்காட்டி பெண் போட்டியாளராக சாதித்தவர் அறந்தாங்கி நிஷா.

அந்த நிகழ்ச்சியில் கிடைத்த ரீச் சின்னத்திரையில் நடிகை, தொகுப்பாளினி என கலக்கி வந்தவர் வெள்ளித்திரையிலும் படங்கள் நடிக்கிறார்.

மாடலிங்கில் இறங்கி விதவிதமான போட்டோ ஷுட் நடத்திவரும் இவர் அண்மையில் ஒரு துணி கடையை திறந்தார்.

அடுத்து 50 நாட்களில் 14 கிலோ வரை உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அறந்தாங்கி நிஷா வீட்டில் நடந்த சூப்பர் விசேஷம், கூடிய சொந்தங்கள்- மகிழ்ச்சியில் பிரபலம் பகிர்ந்த புகைப்படங்கள் | Celebration Mode In Aranthangi Nisha Home

கொண்டாட்டம்

இந்த நிலையில் நடிகை நிஷா வீட்டில் ஒரு சூப்பரான விசேஷம் நடந்துள்ளது. அதாவது அவரது மகளின் காது குத்தல் விழா மிகவும் கோலாகலமாக உறவினர்கள் சூழ நடந்துள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நிஷா தனது இன்ஸ்டாவில் பகிர அனைவருக்கும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

View this post on Instagram

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

பிக்பாஸ பிறகு புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சீரியல் நடிகை ரவீனா... முழு விவரம்

பிக்பாஸ பிறகு புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சீரியல் நடிகை ரவீனா… முழு விவரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்