பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் அழாகான பகுதிகளில் ஒன்று பஹல்காம். இயற்கை அழகு மற்றும் அமைதிக்காக அந்த பகுதி அறியப்படுகிறது. ஆனால், ஏப்ரல் 21ம் தேதி அன்று பயங்கரவாதிகள் இந்த அமைதியை பறித்து, 26 பேரை கொன்று குவித்துள்ளனர்.
கத்திக்குத்து பிரச்சனைக்கு பிறகு கத்தாரில் புதிய வீடு வாங்கிய சயீப் அலிகான்.. எங்கே தெரியுமா?
ஆயுத்தம் ஏற்றிய பயங்கரவாதிகள், ‘மினி சுவிஸ்ர்லாந்து’ என அழைக்கப்படும் பேசாரன் புல்வெளியில் புல்வெளியில் புகுந்தனர். அங்கு பிக்னிக் வந்து சுற்றி திரிந்த பயணிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்கள் கண்டனம்
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய் குமார், ஜான்வி கபூர், சஞ்சய் தத் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கமல் ஹாசன் “பஹல்காம் தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் மலையாள நடிகர் மோகன்லால், “அப்பாவி உயிர்களை பறிப்பதை, எந்த ஒரு காரணத்தினாலும் நியப்படுத்த முடியாது” என பதிவு செய்துள்ளார்.
I strongly condemn the heinous terror attack in Pahalgam. My thoughts are with the families who have lost their loved ones, and I wish strength and recovery to the injured.
India stands united — in grief, in resolve, and in our commitment to uphold law, order, and national…
— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2025
My heart goes out to the victims of the Pahalgam terror attack.
It is devastating to witness such cruelty. No cause can ever justify the taking of innocent lives.
To the grieving families, your sorrow is beyond words. Please know that you are not alone. The entire nation stands…— Mohanlal (@Mohanlal) April 22, 2025
They killed our people in cold blood. This can’t be forgiven, these terrorists need to know we are not staying quiet. We need to retaliate, I request our Prime Minister @narendramodi ji, Home Minister @AmitShah ji and Defence Minister @rajnathsingh ji to give them what they…
— Sanjay Dutt (@duttsanjay) April 22, 2025
Horrified to know of the terror attack on tourists in Pahalgam. Sheer evil to kill innocent people like this. Prayers for their families. 🙏
— Akshay Kumar (@akshaykumar) April 22, 2025