முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்த சாமர எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க(Chamara Sampath Dassanayake ), லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்
முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் பொலிஸ் ஆட்சேர்ப்பின் போது இடம்பெற்றதாக நம்பப்படும் முறைகேடுகள் தொடர்பில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு

இந்த விவகாரம் குறித்து தமது கருத்தைத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர
சம்பத் தசநாயக்க, காவல்துறைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு
2024 ஆண்டு வெளியிடப்பட்டதாகக் கூறினார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்த சாமர எம்.பி | Chamara Sampath Complaint Filed To Bribery Unit

அந்த வர்த்தமானியின்படி நடத்தப்பட்ட திறனாய்வுத் பரீட்ச்சையை தொடர்ந்து, அதே
ஆண்டில் நவம்பரில் தகுதியான 100 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.

இருப்பினும், இந்த திட்டமிடப்பட்ட நியமனங்கள் தகுதியான 100 பேருக்கு
வழங்கப்படவில்லை என்றும், அரசாங்கம் தற்போது வர்த்தமானியை மீண்டும் வெளியிட்டு
புதிய ஆட்சேர்ப்புகளை வழங்கத் தயாராகி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர
சம்பத் தசநாயக்க குற்றம் சாட்டினார்.

இந்த நிலைமை சாத்தியமான ஊழலை சுட்டிக்காட்டுவதாகவும் இது குறித்துது பொலிஸ்
துறைக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக
முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்