முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த புகைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க

வைரல் புகைப்படம்

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகும்.

இந்த புகைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Childhood Photo Of Ulaga Nayagan With Savitri

இந்தியன் 2ம் பாகத்தில் மிரட்டினாரா இந்தியன் தாத்தா... ரசிகர்களின் Live Updates

இந்தியன் 2ம் பாகத்தில் மிரட்டினாரா இந்தியன் தாத்தா… ரசிகர்களின் Live Updates

அந்த வகையில் தற்போது இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த மாபெரும் கலைஞர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என கேட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர் தான்

அவர் வேறு யாருமில்லை உலகநாயகன் கமல் ஹாசன் தான். ஆம், களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிகை சாவித்திரியுடன் சிறு வயதில் கமல் ஹாசன் இருக்கும் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Childhood Photo Of Ulaga Nayagan With Savitri

இதே போல் அப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்னும் சில புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை நீங்களே பாருங்க, இதோ அந்த புகைப்படம்..

இந்த புகைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Childhood Photo Of Ulaga Nayagan With Savitri

இந்த புகைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Childhood Photo Of Ulaga Nayagan With Savitri

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்