முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குக் வித் கோமாளியில் வந்த பிரச்சனை.. எலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி 6ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கடந்த முறை ஜாங்கிரி மதுமிதா எலிமினேட் ஆனார்.

அதை தொடர்ந்து இன்னும் ஆறு போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆக இருக்கிறார்.

பிரியா ராமன் vs ராஜு

ஏற்கனவே கடந்த எபிசோடுகளில் ராஜு தான் வெஜிடேரியன் சமைக்க மாட்டேன் என காட்டமாக பேசி இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த வாரம் மூன்று போட்டியாளர்கள் சேர்ந்து ஒரு பொருளை தேர்வு செய்து சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ராஜு ஈரல் சமைக்கலாம் என சொல்கிறார், ஆனால் பிரியா ராமன் தான் ஈரல் சுத்தம் செய்ய மாட்டேன், வேறு யாராவது சுத்தம் செய்து கொடுங்கள் என கூறுகிறார். ஆனால் ராஜூ மற்றும் உமேர் லத்தீப் இருவரும் அவர் சொல்வதை கேட்காமல் liver தான் வேண்டும் என சொல்லி எடுத்து சென்றுவிடுகிறார்கள்.

குக் வித் கோமாளியில் வந்த பிரச்சனை.. எலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர் | Cooku With Comali 6 Promo This Week Elimination

எலிமினேஷன்

இறுதியில் இந்த டாஸ்கில் சரியாக சமைக்காமல் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆவது போல ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

அதனால் பிரியா ராமன் தான் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்