முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழகத்தில் கூலி வசூலில் இவ்வளவு பெரிய ஏமாற்றமா!! எதிர்பார்த்தது நடக்கவில்லை

ஏமாற்றத்தை தந்த கூலி

கூலி படம் வெளிவந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 465 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரிலீஸ் ஆகி முதல் நான்கு நாட்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன்பின் வசூல் குறைய துவங்கியது.

தமிழகத்தில் கூலி வசூலில் இவ்வளவு பெரிய ஏமாற்றமா!! எதிர்பார்த்தது நடக்கவில்லை | Coolie Disappointed Share In Tamilnadu

கேரளாவில் கூலி படம் கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என தகவல் வெளிவந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

10 நாட்கள் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

எதிர்பார்த்தது நடக்கவில்லை

பிரம்மாண்ட பொருட்செலவில், ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகி வெளிவந்த கூலி படம், தமிழ் நாட்டில் ரூ. 200 கோடி வசூல் செய்து ரூ. 100 கோடி ஷேர் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை கூலி படம் தமிழ்நாட்டில் ரூ. 130 கோடி வசூல் செய்துள்ளது. இறுதியாக ரூ. 145 கோடி வரை வசூல் வரும் என கூறப்படுகிறது. இதன்மூலம் ரூ. 70 முதல் ரூ. 75 கோடி ஷேர் கிடைக்கும்.

தமிழகத்தில் கூலி வசூலில் இவ்வளவு பெரிய ஏமாற்றமா!! எதிர்பார்த்தது நடக்கவில்லை | Coolie Disappointed Share In Tamilnadu

ஜெயிலர் படம்போல் ரூ. 100 கோடிக்கும் மேல் ஷேர் எதிர்பார்த்த நிலையில், தற்போது ரூ. 75 கோடி மட்டுமே ஷேர் கிடைக்கும் என்பது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்