முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

எதிர்வரும் செப்டம்பர் 21ஆம்  திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக
அறிவித்துள்ளது.

இன்று (18) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும்,
கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல்
மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்
தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
எம்.ராமேஷ்வரன் ஆகியோர் இணைந்து இதனை அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | Cwc Announced Support To Ranil

உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில்
ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று (18) முற்பகல் 12.00 மணிக்கு
கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் தேசிய சபை
உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | Cwc Announced Support To Ranil

இதன் பின்னரே ரணிலுக்கான ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக
அறிவித்துள்ளது. 

மேலதிக தகவல் – திருமாள்

GalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/cwc-announced-support-to-ranil-1723979808

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்