முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் மணிமேகலை.. கிராமத்திற்கு சென்று என்ன வேலை செய்கிறார் பாருங்க

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து பிரபலம் ஆனவர் மணிமேகலை. அதன் பின் விஜய் டிவிக்கு சென்ற அவர் அங்கு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

அதன் பின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக காமெடியில் கலக்கிய அவர் தற்போது அதே ஷோவில் தொகுப்பாளராக இருக்கிறார்.

மணிமேகலை தனது கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து சொந்தமாக நிலம் வாங்கி அங்கு ஃபார்ம் ஹவுஸ் கட்டி வருகிறார்.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் மணிமேகலை.. கிராமத்திற்கு சென்று என்ன வேலை செய்கிறார் பாருங்க | Cwc Vj Manimegalai Does This Job In Village

வெளிவந்து 17வருடங்கள் ஆகும் சிவாஜி திரைப்படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

க்ளீனிங் வேலை

மணிமேகலை என்ன தான் லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் அவர் கிராமத்திற்கு சென்றால் எப்போதும் சகஜமாக எல்லோருடனும் பேசி பழகி அதையே youtubeல் vlog ஆகவும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் தனது ஃபார்ம் ஹவுசில் அசுத்தமாக இருக்கும் நீர் நிரப்பும் தொட்டியை க்ளீனிங் செய்யும் வேலையை செய்திருக்கிறார். அதை புகைப்படம் எடுத்து அவரே வெளியிட்டு இருக்கிறார். இதோ..  

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்