முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரசிகர்கள் எதிர்பார்த்த சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

சந்தானம்

நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கி பின் ஹீரோவாக களமிறங்கி தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் DD next level.

இப்படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்க நடிகர் ஆர்யா தயாரித்திருந்தார். நடிகை கீத்திகா டிவாரி, கவுதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ரசிகர்கள் எதிர்பார்த்த சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா? | Dd Next Level Movie Ott Release Details

வீட்டில் இருப்பது போன்று.. வைரலாகும் நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்த அந்த வீடியோ

OTT ரிலீஸ்

இந்நிலையில், தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி,
இப்படம் வரும் 13-ம் தேதி ஜீ 5 OTT தளத்தில் இப்படம் வெளிவர உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை ஜீ 5 தளம் வெளியிட்டுள்ளது.    

ரசிகர்கள் எதிர்பார்த்த சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா? | Dd Next Level Movie Ott Release Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்