முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹோம்லி லுக்கில் கலக்கும் வீர தீர சூரன் பட நாயகி துஷாரா விஜயன்.. லேட்டஸ்ட் லுக்

துஷாரா விஜயன்

தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்தார்.

இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த துஷாராவுக்கு, ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் விக்ரம் ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்தார். தற்போது, இவர் ஹோம்லி லுக்கில் இருக்கும் சில அழகிய போட்டோஸ். இதோ,      

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்