முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவிற்கு யாத்திரை சென்ற தேசபந்து தென்னகோன்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இந்தியாவில் உள்ள திரௌபதி கோவிலுக்கு யாத்திரை சென்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் நாட்டை விட்டு வெளியேறியதான கருத்துக்கள் அண்மைக்காலங்களில் வெளியாகியிருந்தன.

தேசபந்து தென்னகோன்

மேலும், விமானத்தின் இலக்கத்தை கூட வெளியிட்டு சில செய்திகளும் வெளியாகியிருந்தன.

இந்தியாவிற்கு யாத்திரை சென்ற தேசபந்து தென்னகோன் | Deshabandu Tennakon Who Went Pilgrimage To India

இந்நிலையில், தேசபந்து தென்னகோன் தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://tamilwin.com/article/deshabandu-tennakon-who-went-pilgrimage-to-india-1725539835

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்