முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் தனுஷுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்.. அட இவரா?

தனுஷ்

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்ததாக இட்லி கடை படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இயக்குநராக கலக்கிக்கொண்டிருக்கும் தனுஷ் நடிகராகவும் பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகர் தனுஷுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்.. அட இவரா? | Dhanush Movie Villan Role

என் அழகிற்கு காரணம் இவர்கள் தான்.. நடிகை ராஷ்மிகா பகிர்ந்த ரகசியம்

தற்போது தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 – ம் தேதி வெளிவர உள்ளது. இதற்கிடையே பாலிவுட்டிலும் தேரே இஷ்க் மெயின் என்ற ஒரு படத்தில் நடித்துவருகிறார் தனுஷ்.

அதை தொடர்ந்து, இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது.

அட இவரா? 

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் பிரபல மலையாள நடிகரான ஜெயராம் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.     

நடிகர் தனுஷுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்.. அட இவரா? | Dhanush Movie Villan Role 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்