முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

ஏ.ஆர். முருகதாஸ்

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார்.

விஜய் நிராகரித்த கதையில் தான் சூர்யா நடிக்கிறாரா.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

பின் கேப்டன் விஜயகாந்துடன் கைகோர்த்து ரமணா படத்தை இயக்கி தனது வெற்றி பயணத்தை சினிமாவில் தொடர்ந்தார். கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஒவ்வொரு படத்திலும் பட்டையை கிளப்பினார்.

பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா | Director Ar Murugadoss Net Worth

மேலும் தற்போது இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் தான் SK 23. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பாலிவுட் சூப்பர்ஸ்டாரான சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் படத்தையும் இயக்கி வருகிறார்.

சொத்து மதிப்பு

இன்று இயக்குனர் ஏ.ஆர். முருதாஸுக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலக சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா | Director Ar Murugadoss Net Worth

இந்த நிலையில், இயக்குனர் முருகதாஸின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 72 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்