உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில்
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் இன்று (26.03.2025) முற்பகல் யாழ். சுன்னாகம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
மானிப்பாய் தொகுதி தலைவரும், வேட்பாளருமான தியாகராஜா பிரகாஷ் தலைமையில் இந்த
கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.