முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைவிடப்பட்டதா பிரமாண்ட திரைப்படம்.. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட அட்லீ..?

அட்லீ 

அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்திற்காக அவருக்கு பல விருதுகளும் கிடைத்தன.

கைவிடப்பட்டதா பிரமாண்ட திரைப்படம்.. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட அட்லீ..? | Does Atlee Allu Arjun Movie Dropped

விஷ்ணு விஷாலின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்.. யார் தெரியுமா, அறிவிப்பு இதோ

ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கப்போகும் படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. அல்லு அர்ஜுன் உடன் இணைந்து படம் பண்ணப்போவதாக கூறப்படுகிறது.

வாய்ப்பை தவறவிட்டாரா அட்லீ

இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், தற்போது இப்படம் ட்ராப் என ஷாக்கிங் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஜவான் திரைப்படத்திற்காக அட்லீ ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் அல்லு அர்ஜுன் படத்திற்காக அதைவிட இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தி கேட்டாராம் அட்லீ.

கைவிடப்பட்டதா பிரமாண்ட திரைப்படம்.. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட அட்லீ..? | Does Atlee Allu Arjun Movie Dropped

அதை தயாரிப்பு நிறுவனம் தரமறுத்ததால் இப்படம் ட்ராப் என பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்