முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடர் வீழ்ச்சியைக் காணும் அமெரிக்க டொலர்

கடந்த வெள்ளிக்கிழமையுடன்  ஒப்பிடும் போது இன்றையதினம்(29.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி  வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (29.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  300.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை  291.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Dollar rate in sri lanka

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 221.81 ரூபாவாகவும், கொள்வனவு விலை 212.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 324.18 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 310.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  378.47 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  363.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Source: https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-today-1714381219

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்