முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

500 ரூபா வரை உயரப் போகும் டொலரின் பெறுமதி..! வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயம்

இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 400 முதல் 500 ரூபா வரை உயர்வதை நிறுத்த முடியாது என நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

சந்திரிக்கா இழைத்த மிகப் பெரிய தவறு! மனம் வருந்தும் நிலை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்களில் டொலரின் விலை குறைவடைந்து வருவது பொருளாதாரம் வலுப்பெறும் சூழ்நிலை காரணமாக அல்ல.

டொலரின் பெறுமதி

மாறாக டொலர் கடனைப் பெற்றுக் கொள்வதன் காரணமாகவே.

ஜனாதிபதியின் புதிய திட்டம்! நாட்டுக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் டொலர்கள்

500 ரூபா வரை உயரப் போகும் டொலரின் பெறுமதி..! வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயம் | Dollar Rate Today In Sri Lanka Usd Rate

ஆனால் கடனை செலுத்த ஆரம்பித்தவுடன் டொலரின் பெறுமதி 400 முதல் 500 ரூபா வரை நிறுத்த முடியாது.

உற்பத்திப் பொருளாதாரத்தில் உண்மையில் டொலரின் விலை குறைய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

பயனாளிகளின் கணக்குகளில் 115 பில்லியன் ரூபா: மகிழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்