முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதில் பிரதம நீதியரசராக பதவியேற்ற எஸ். துரைராஜா

உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராகப் பதவியேற்றுள்ளார்.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாட்டுக்குப் பயணமாவதன் காரணமாக
இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பதில் பிரதம நீதியரசராக பதவியேற்ற எஸ். துரைராஜா | Durairajah Sworn In As Acting Chief Justice

பிரதம நீதியரசர்

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன நாடு திரும்பும் வரை நீதிபதி
எஸ்.துரைராஜா பதில் பிரதம நீதியரசராகப் பணியாற்றுவார். 

பதில் பிரதம நீதியரசராக பதவியேற்ற எஸ். துரைராஜா | Durairajah Sworn In As Acting Chief Justice

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்