முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொது போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் முறையில் மாற்றம்

தொடருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு இலத்திரனியல் விநியோகமுறை அறிமுகப்படுத்தபடவுள்ளது.

இதனை போக்குவரத்து மற்றும் அதிவேக வீதிகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் முறையில் மாற்றம் | E Tickets To Train And Bus

இலத்திரனியல் விநியோகமுறை

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இலத்திரனியல் விநியோகமுறை இவ்வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்