முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிர்த் ஞாயிறு தாக்குதலில் தேசிய மக்கள் சக்திக்கு தொடர்பா…! கத்தோலிக்க திருச்சபை வெளியிட்ட அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake)கத்தோலிக்க திருச்சபைக்கு உறுதியளித்துள்ளார் எனகொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேச்சாளர் வண. சிறில் காமினி பெர்னாண்டோ ( Rev. Fr. Cyril Gamini Fernando)தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (27) செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கத்தோலிக்க திருச்சபை நம்பவில்லை

ஈஸ்டர் ஞாயிறு சதியில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) ஈடுபட்டதாக கத்தோலிக்க திருச்சபை நம்பவில்லை என்று பெர்னாண்டோ கூறினார்.

உயிர்த் ஞாயிறு தாக்குதலில் தேசிய மக்கள் சக்திக்கு தொடர்பா...! கத்தோலிக்க திருச்சபை வெளியிட்ட அறிவிப்பு | Easter Sunday Attacks

“மற்ற கட்சிகளைப் போலல்லாமல், சதித்திட்டத்தில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை.

ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்

எனவே தற்போதைய அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணையை அனுமதிக்கும் என நம்புகிறோம்.

உயிர்த் ஞாயிறு தாக்குதலில் தேசிய மக்கள் சக்திக்கு தொடர்பா...! கத்தோலிக்க திருச்சபை வெளியிட்ட அறிவிப்பு | Easter Sunday Attacks

எவ்வாறாயினும், கத்தோலிக்க திருச்சபை தொடர்ந்து சத்தியத்தை தேடும் என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்