முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில்(EPDP) வன்னி தேர்தல்
மாவட்டத்தில் முல்லைத்தீவில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின்
அறிமுக கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த அறிமுக கூட்டமானது இன்று (14.10.2024) முல்லைத்தீவில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அறிமுக கூட்டம்

இதன்போது,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா,
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வீனை சின்னத்தில் வன்னி தேர்தல் மாவட்டத்தில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களான வின்சன் டிப்போல்
அருள்நாதன், அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ், சின்னத்துரை கலாநிதி கட்சி
உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் | Elam People S Democratic Party Candidates Intro

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தலில் வேட்பாளர் பட்டியலை இறுவட்டு வடிவில் (Digital Versatile Disc -DVD) வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு (Election Commission) முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்