முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

இங்கிலாந்துடன்(england) ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை(sri lanka) அணி 08 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இனிங்சில் இங்கிலாந்து அணி 325 ஓட்டங்களை எடுத்த நிலையில், இலங்கை அணியால் 263 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இலங்கை அணியின் வெற்றி இலக்கு

பின்னர் இரண்டாவது இனிங்சில் இங்கிலாந்து அணியால் 156 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதன்படி இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற 219 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி | England 3Rd Test Sri Lanka Won 8 Wickets

பதும் நிஷங்கவின் அபார சதம்

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய பதும் நிஷங்க(Pathum Nissanka
,), தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று இரண்டாவது சதத்தை(127) பதிவு செய்த நிலையில் இலங்கை அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களை பெற்று 08 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. 

இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி | England 3Rd Test Sri Lanka Won 8 Wickets

இந்தப்போட்டியின் ஆட்டநாயகனாக பதும் நிஷங்க, தொடர் நாயகனாக ஜோ ரூட் (Joe Root
,)தெரிவு செய்யப்பட்டனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்