எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.
குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய பின் கதைக்களம் மிகவும் பரபரப்பாக செல்கிறது.

குணசேகரன் பழியை ஜனனி மீது திருப்பி தப்பிக்கலாம் என எதிர்ப்பார்த்து சில வேலைகள் செய்தார், ஆனால் ஜனனி தவறு செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இன்னொரு பக்கம் குணசேகரன் அம்மா மருத்துவமனையில் உட்கார்ந்துகொண்டு பிரச்சனை செய்கிறார்.

64வது படத்திற்காக அஜித் வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜாமினில் வெளியே வந்த ஜனனி செம கோபமாக வீட்டிற்கு வருகிறார்.

குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து இதுதான் பைனல் போட்டி இதில் இருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது என சவால் விடுகிறார்.
இன்னொரு பக்கம் ஜனனியை தாக்க வந்த கதிரை வெளுத்து வாங்குகிறார் சக்தி.
இதோ இன்றைய எபிசோடின் பரபரப்பான தீயான புரொமோ,

