முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் நிமோனியாவால் உயிரிழந்த குடும்பப் பெண்

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம்(17) நிமோனியா காய்ச்சல்
காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ். தாவணி பகுதியைச் சேர்ந்த சின்னையா ரஜீனா
(வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 பெண்ணுக்கு உடல் சுகயீனம்

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் நிமோனியாவால் உயிரிழந்த குடும்பப் பெண் | Family Woman Dies Of Pneumonia In Jaffna

குறித்த பெண்ணுக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில்
சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நோய் குணமடையலாம் நிலையில்
நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பரிசோதனை

இருப்பினும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.

யாழில் நிமோனியாவால் உயிரிழந்த குடும்பப் பெண் | Family Woman Dies Of Pneumonia In Jaffna

நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று
பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்