வைரல் புகைப்படம்
ரசிகர்களின் மனம் கவர்ந்த திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்தான்.

அப்படி தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் விஜய், அஜித், சூர்யா, கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

சக்தியை கொலை செய்ய சொல்லும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 பரபரப்பு ப்ரோமோ வீடியோ
இவர்தான்
அவர் வேறு யாருமில்லை, நடிகை அசின் தான். ஆம், தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் டாப்பில் இருந்த இவர் அதிலிருந்து விலகி தற்போது குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

நடிகை அசினுக்கு கடந்த 2016ம் ஆண்டு ராகுல் சர்மா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு அழகிய மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


