முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் சாதனை

தற்போது வெளியாகியிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் மொத்தப் பெறுபேறுகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதன்படி, யாழ். இந்துக் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 82 பேர் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 

சிறந்த பெறுபேறுகள் 

73 மாணவர்கள் 8ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 

33 மாணவர்கள் 7ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் சாதனை | G C E Ol Exam Result Jaffna Hindu College

24 மாணவர்கள் 6ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 

20 மாணவர்கள் 5ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

345 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், அவர்களுள் 342 பேர் சித்தியடைந்துள்ளதுடன், 232 மாணவர்கள் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்