தனித் தமிழீழ கோரிக்கையை அரசாங்கம் கொச்சைப்படுத்தும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினுடைய போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட தனித் தமிழீழ கோரிக்கையை அரசாங்கம் கொச்சைப்படுத்துகின்றது.
அதற்காகத் தான் சமஸ்டி ஆட்சி முறை என்ற ஒன்றை முன்வைக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

