சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சௌந்தர்யா ரெட்டி. இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் சீரியலில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்தான். இந்த நிலையில், சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் சௌந்தர்யா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அழகிய சேலையில் அவர் எடுத்துக்கொண்ட இந்த போட்டோஷூட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க:








