முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஞ்சியின் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தாம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இஞ்சி இறக்குமதி செய்ய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture) தீர்மானித்தமையே இதற்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரவை அனுமதி

அந்தவகையில், கடந்த காலத்தில் சந்தையில் 3000 ரூபாவாக உயர்ந்து காணப்பட்ட ஒரு கிலோகிராம் இஞ்சி தற்போது 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சியின் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி: விவசாயிகள் கவலை | Ginger Price Drop In Sri Lanka

எவ்வாறாயினும், விலையை கட்டுப்படுத்தும் வகையில் 3000 மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்