முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பம் கோரல்

இந்த ஆண்டு நடைபெற்ற (2023,2024) பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான (GIT) விடைத்தாள் மதிப்பீட்டிற்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி மேற்குறித்த பரீட்சைக்கான விடைத்தாள் பரீட்சகர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் மாத்திரம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.

இதற்குரிய விண்ணப்பங்கள் 2024.08.15 முதல் 2024.08.30 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களம்

விடைத்தாள் மதிபீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் (https://www.doenets.lk) உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பம் கோரல் | Git Exam Paper Marking Application Examination Dep

அத்துடன் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி பிரயோகமாக Moe இற்குள் பிரவேசிப்பதன் மூலமும், onlineexams.gov.lk.eic இனுள் பிரவேசிப்பதன் மூலமும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்