முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழர் தரப்பு!

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல்.பீரிஸ் தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமென முன்னாள் வடமாகாகண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு ‘சர்வதேச ஒத்துழைப்பும் கண்காணிப்பும் அவசியம்’ என பீரிஸ் அவர்களின் கருத்தை மகிழ்வுடன் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை யாழ் ஊடக அமையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலியான ஆவணத்தில் வெளிநாட்டு பயணம்: இரு பெண்கள் கைது

குண்டுத் தாக்குதல்கள் 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்களுக்கோ நாட்டின் ஏனைய மக்களுக்கோ நம்பிக்கை கிடையாது. அத்தோடு விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பும் சர்வதேச தரப்பின் கண்காணிப்பும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழர் தரப்பு! | Gl Beeris Inquiry Into Easter Attack

சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைக்கான விசேட பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும். அத்தோடு விசாரணை பூரணமாக அமைய வேண்டும்.

சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. முன்னர் உதலாகம ஆணைக்குழு விசாரணைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டது.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: ஐதராபாத் அணியின் இடம் எது தெரியுமா..!

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் அதிரடியாக உள்நுழைந்த காவல்துறையினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்