முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 3.1 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமென சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

உலக பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, உலகளாவிய பணவீக்கம் இந்த ஆண்டு 4.2 சதவீதமாகவும், 2026 ஆம் ஆண்டில் 3.6 சதவீதமாகவும், குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வரிக் கொள்கை

எனினும், அமெரிக்க வரிக் கொள்கையை எதிர்கொள்வதால் உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான அறிவிப்பு | Global Economy Will Grow By 3 1 Percent In 2026

இதன் விளைவாக, பொருளாதார நிலைமை பலவீனமான நிலையில் உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2025 ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாகவும், 2026 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் இது ஏப்ரல் 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்திலிருந்து ஒரு மேல்நோக்கிய திருத்தமாகும்.

உலகளாவிய பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அமெரிக்க பணவீக்கம் இலக்கை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை – திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்