முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல்லாயிரம் ரூபாய்களால் குறைந்த தங்கத்தின் விலை! ஒரே நாளில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

தங்கத்தின் விலை இன்றைய தினம் மாத்திரம் பத்தாயிரம் ரூபா வரையில் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்றைய விலை நிலவரம்

அந்தவகையில் இன்று கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 302,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 330,000 ரூபாவாக காணப்பட்டுள்ளது. 

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல்லாயிரம் ரூபாய்களால் குறைந்த தங்கத்தின் விலை! ஒரே நாளில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் | Gold Pawn Price Today Usd

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரம்

22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமை 379,200 ரூபாயாக காணப்பட்டுள்ளது. 

அத்துடன் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமை 410,000 ரூபயாக இருந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்