முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முக்கிய நாட்டில் இதுவரை இல்லாத வசூல்.. அஜித் கெரியரிலேயே இதுதான் அதிகம்

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்றது இந்த படம். வெளிநாடுகளில் மட்டும் 62 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முக்கிய நாட்டில் இதுவரை இல்லாத வசூல்.. அஜித் கெரியரிலேயே இதுதான் அதிகம் | Good Bad Ugly Malaysia Box Office

மலேசியா வசூல்

இந்நிலையில் மலேசியாவில் பெற்ற வசூல் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.

தற்போது வரை 9.85 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூல் செய்திருக்கிறதாம் GBU. விரைவில் 10 மில்லியன் என்ற மைல்கல்லை அது தொட இருக்கிறது.

அதனால் அஜித் கெரியரில் மலேசியாவில் பெற்ற சாதனை வசூல் இது என கூறப்படுகிறது.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்