முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு டப்பிங் கொடுத்தது இந்த நடிகையா.. அஜித் பட ஹீரோயின் தான்

தற்போது ரீரிலீஸ் ஆகி தியேட்டர்களில் விஜய் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரிலீஸ் ஆனாலும் நல்ல வசூலை பெற்று இருக்கிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தது ஜெனிலியா தான். அவர் நடித்த ஷாலினி கதாபாத்திரம் பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு டப்பிங் கொடுத்தது இந்த நடிகையா.. அஜித் பட ஹீரோயின் தான் | This Actress Dubbed For Genelia In Sachein

டப்பிங் கொடுத்தது இவரா

 ஷாலினி ரோலுக்கு டப்பிங் கொடுத்தது யார் தெரியுமா. நடிகை கனிகா தான்.

அஜித்தின் வரலாறு படத்தில் ஹீரோயினாக நடித்த கனிகா தான் சச்சின் பட ஷாலினிக்கு டப்பிங் பேசியது.

ஜெனிலியா எப்படி ரியாக்ஷன் உடன் நடித்தாரோ அதே போல நடித்து தான் கனிகாவும் டப்பிங் பேசியதாக இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.

சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு டப்பிங் கொடுத்தது இந்த நடிகையா.. அஜித் பட ஹீரோயின் தான் | This Actress Dubbed For Genelia In Sachein

Source: https://cineulagam.com/article/this-actress-dubbed-for-genelia-in-sachein-1745246106

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்