முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லீ இதுவரை வெளிநாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா.. முழு விவரம்

அஜித்தின் குட் பேட் அக்லீ படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. ரசிகர்கள் முதல் நாளில் இருந்தே படத்தை கொண்டாடிய நிலையில் நல்ல வசூலும் குவிந்தது.

உலக அளவில் இதுவரை 240 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இருக்கிறதாம் இந்த படம்.

குட் பேட் அக்லீ இதுவரை வெளிநாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா.. முழு விவரம் | Ajith Good Bad Ugly Overseas Collection

வெளிநாட்டு வசூல்

குட் பேட் அக்லீ வெளிநாட்டில் மற்றும் எவ்வளவு வசூலித்து இருக்கிறது என்கிற தகவல் தற்போது வந்திருக்கிறது.

இதுவரை ஓவர்சீஸ் வசூல் மட்டும் 62 கோடி ரூபாய் வந்திருக்கிறதாம். 

மேலும், தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் விரைவில் 150 கோடி வசூலை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குட் பேட் அக்லீ இதுவரை வெளிநாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா.. முழு விவரம் | Ajith Good Bad Ugly Overseas Collection

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்