முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. புதிய சாதனை படைத்த அஜித்..

குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி.

இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த குட் பேட் அக்லி படமும் மாபெரும் வெற்றியை பெற்று தந்துள்ளது.

வெளிநாட்டில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. புதிய சாதனை படைத்த அஜித்.. | Good Bad Ugly Movie Overseas Collection Record

டென் ஹவர்ஸ் திரைவிமர்சனம்

டென் ஹவர்ஸ் திரைவிமர்சனம்

8 நாட்களை கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 208 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் ரூ. 125.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

வசூல் விவரம்

இந்த நிலையில், வெளிநாட்டில் GBU திரைப்படம் 8 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. புதிய சாதனை படைத்த அஜித்.. | Good Bad Ugly Movie Overseas Collection Record

அதன்படி, இப்படம் வெளிநாட்டில் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த அஜித்தின் படமாக குட் பேட் அக்லி சாதனை படைத்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்