விக்ரம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்து இருந்த படம் வீர தீர சூரன் 2. இரண்டாம் பாகம் முதலில் ரிலீஸ் ஆகும் என்றும், முதல் பாகம் அடுத்து தான் எடுக்கப்போவதாக படக்குழு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.
ஓடிடி ரிலீஸ் தேதி
இந்நிலையில் தற்போது வீர தீர சூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் ஏப்ரல் 24ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
One night. No rules. Only survival. A night that will change everything. 🔥#VeeraDheeraSooranOnPrime, April 24 pic.twitter.com/os8pfrjyUJ
— prime video IN (@PrimeVideoIN) April 18, 2025