முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவசாயிகளுக்கு நிலையான உர நிவாரண முறை – ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

விவசாய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டவட்டமான வேலைத்திட்டத்தை தமது அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடல் நிகழ்வு கொழும்பில் (colombo) உள்ள ரட்னதீப நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் குறிப்பிடுகையில், மரக்கறி மற்றும் பழ உற்பத்திக்காக விவசாயிகளுக்கு நிலையான உர நிவாரண முறைமை நடைமுறைப்படும்.

மக்களுக்கு நிவாரணம்

தேயிலை உட்பட ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு மானிய அடிப்படையில் உர மானியம் வழங்கப்படும். அத்துடன் முதல் இரண்டு போகங்களுக்குள் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்.

விவசாயிகளுக்கு நிலையான உர நிவாரண முறை - ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு | Good News For Farmers Free Fertilizer Subsidy

நிலையான வருமானமில்லாத குறைந்த வருமானம் பெறுபவர்கள் மூன்று வேளைகளும் உணவு பெற்றுக் கொள்வதற்கு போதுமான வகையில் நிவாணை நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர் மற்றும் மின்கட்டணங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட வகையில் நிவாரணம்.

சுகாதாரம், கல்வி, கட்டுமாணத்துறை, மென்பொருள் பொறியியலாளர், தரவு ஆய்வாளர், சைபர் பாதுகாப்பு, இலத்திரணியல் வணிகம், நிர்மாணிப்பு உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் புதிய தொழிற்றுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.

எதிர்வரும் 10 ஆண்டுகளில் 180 பில்லியன் டொலர் மொத்த தேசிய உற்பத்தியை அடைவது எமது பிரதான இலக்கு. இதற்கமைய 2035 ஆம் ஆண்டு தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி 8000 டொலரை அண்மிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.