முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்… அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா?

மகாநதி சீரியல்

விஜய் டிவியில் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் மகாநதி சீரியல்.

தந்தையை இழந்த 4 அக்கா-தங்கைகள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை அழகாக குடும்ப கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது காவேரி-விஜய் பிரச்சனை தான் முக்கியமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வெண்ணிலாவால் ஜெயிலுக்கும் போன விஜய்யை, காவேரி இன்றைய எபிசோடில் போராடி வெளியே கொண்டு வந்துவிட்டார்.

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? | Good News For Vijay Tv Mahanadhi Serial Fans

குட் நியூஸ்

அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது விஜய்-காவேரி எப்படி இணைய போகிறார்கள் என்று நிறைய கேள்விகள் ரசிகர்களிடம் உள்ளது.

இந்த நிலையில் மகாநதி சீரியல் குறித்து ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? | Good News For Vijay Tv Mahanadhi Serial Fans

பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை, ஆஹா கல்யாணம், தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்கள் மலையாளத்தில் ரீமேக் ஆனது போல மகாநதி சீரியலும் விரைவில் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் Vika ஜோடியே அதிலும் வந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

View this post on Instagram

A post shared by ASK MEDIA CLUB (@ask.mediaclub)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்