முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களின் விவரம் இதோ

எல்லா துறையுமே இப்போது நல்ல முன்னேற்றத்தை அடைந்துவிட்டது.

சினிமா துறை மட்டும் சும்மாவா என்ன, இந்திய சினிமாவின் தரம் பெரிய அளவில் உயர்ந்துவிட்டது. ஆஸ்கர் மேடையில் எல்லாம் கலக்க துவங்கியுள்ளது, மசாலா பாடல், காதல் கதை, ஆக்ஷன் என சினிமா இல்லாமல் வித்தியாசம் அடைந்துள்ளது.

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களின் விவரம் இதோ | Highest Paid Actors In India Forbes Details

எல்லாம் உயர்ந்த போது நடிகர்களின் சம்பவம் மட்டும் உயராமல் இருக்குமா என்ன.

தற்போது நாம் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களின் விவரத்தை தான் காண போகிறோம்.

பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இது, புதிய போட்டோ ஷுட்டில் ஆளே மாறிவிட்டாரே.. வைரல் க்ளிக்ஸ்

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட தகவல்படி, அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகர்கள் விவரம்,

  • அல்லு அர்ஜுன்- ரூ. 300 கோடி
  • விஜய்- ரூ. 275 கோடி
  • ஷாருக்கான்- ரூ. 150 முதல் ரூ. 250 கோடி
  • ரஜினிகாந்த்- ரூ. 125 முதல் ரூ. 270 கோடி
  • அமீர்கான்- ரூ. 100 முதல் ரூ. 275 கோடி
  • பிரபாஸ்- ரூ. 100 முதல் ரூ. 200 கோடி
  • அஜித்குமார்- ரூ. 105 முதல் ரூ. 165 கோடி
  • சல்மான் கான், கமல்ஹாசன்- ரூ. 100 முதல் ரூ. 150 கோடி
  • அக்ஷய் குமார்- ரூ. 60 முதல் ரூ. 145 கோடி

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்