முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐபிஎல் விளம்பர வருவாய் : ஜியோஸ்டார் படைத்த புதிய சாதனை

ஐபிஎல் விளம்பர வருவாய் மூலம் ஜியோஸ்டார் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐபிஎல் டி-20 தொடர் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஜியோஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள்

இந்தியாவில் (India) கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தனி இடம் உண்டு அதே சமயம் ரசிகர்களின் ஆர்வம் விளம்பர வருவாயிலும் எதிரொலிப்பது வழக்கம்.

ஐபிஎல் விளம்பர வருவாய் : ஜியோஸ்டார் படைத்த புதிய சாதனை | How Much Ipl Advertising Revenue On Jiostar

அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ரிலையன்ஸ் ஜியோஸ்டார் நிறுவனம் ஒளிபரப்புகிறது.

டிஜிட்டல் தளங்கள் 

அதன்படி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில், ரிலையன்ஸ் ஜியோஸ்டார் நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் சுமார் 6,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐபிஎல் விளம்பர வருவாய் : ஜியோஸ்டார் படைத்த புதிய சாதனை | How Much Ipl Advertising Revenue On Jiostar

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து 3,900 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 58 சதவீதம் வளர்ச்சி காணும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் ஜியோஸ்டார் நிறுவனத்திற்கு கிடைத்திருப்பதால், டிஜிட்டல் தளங்களில் இருந்து 55 சதவீதமும், தொலைக்காட்சியில் இருந்து 45 சதவீதமும் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்